india சொந்த மக்கள் சாகும்போது... தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது ஏன்? பிரதமருக்கு ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வி.... நமது நிருபர் மே 13, 2021 வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு என்ன அவசியம் வந்தது?